Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 695)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
அயி குமாரிகா நைவ சங்க்யதாம் கடினதா மயி ப்ரேம காதரே மயி து சேதஸோ வோSநுவ்ருத்தயே க்ருதமிதம் மயேத்யூசிவாந் பவாந் அயி குமாரிகா (க்ருஷ்ணா) ந ஏவ சங்க்யதாம் கடினதா மயி (க்ருஷ்ணா) ப்ரேம காதரே மயி து சேதஸ: (க்ருஷ்ணா) வ: அநுவ்ருத்தயே க்ருதம் இதம் மயா (க்ருஷ்ணா) இதி ஊசிவாந் பவாந் अयि कुमारिका नैव शङ्क्यतां कठिनता मयि प्रेमकातरे । मयि यु चेतसो वोऽनुवृत्तये कृतमिदं मयेत्यूचिवान् भवान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம் சமாதானமாக, “அன்பான பெண்களே! என்னிடம் உங்கள் அன்பு குறைந்து விடுமோ என்று எண்ணி அஞ்சுபவன் நான் ஆவேன். ஆகவே என்னுடைய மனம் கல்லானது, கடினமானது என்று எண்ண வேண்டாம். உங்களுக்கு என்னிடம் உள்ள அன்பும் பக்தியும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் நான் மறைந்தேன்”, என்றாய்.