Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 694)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
கதிவிதா க்ருபா கேSபி ஸர்வதோ த்ருதயோதயா: கேசிதாச்ரிதே கதிசிதீத்ருசா மாத்ருசேஷ்வபி இதி அபிஹிதோ பவாந் வல்லவீ ஜநை: கதிவிதா க்ருபா (க்ருஷ்ணா) கே அபி ஸர்வத: த்ருத தய: உதயா: (க்ருஷ்ணா) கேசித் ஆச்ரிதே கதிசித் ஈத்ருசா (க்ருஷ்ணா) மாத்ரு சேஷு அபி இதி அபிஹித: பவாந் (க்ருஷ்ணா) வல்லவீ ஜநை: कतिविधा कृपा केऽपि सर्वतो धृतदयोदयाः केचिदाश्रिते । कतिचिदीदृशा मादृशेष्व्पीत्यभिहितो भवान् वल्लवीजनैः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவர்கள் உன்னிடம், “க்ருஷ்ணா! கருணை என்பது பலவிதமாக உள்ளதே! சிலர் தங்களை அண்டியவர்களிடம் மிகுந்த இரக்கம் கொண்டு கருணையுடன் உள்ளனர். வேறு சிலரோ, நாங்கள் உன்னிடம் சரணம் என்று புகுந்தது போல் புகுந்தாலும் உன்னைப் போன்று இரக்கம் காட்ட மறுக்கின்றனரே!”, என்று கூறினார்கள்.