Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 692)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
விகருணோ வநே ஸம்விஹாய மாம் அபகதோSஸி கா த்வாமிஹ ஸ்ப்ருசேத் இதி ஸரோஷயா தாவதேகயா ஸஜல லோசநம் வீக்ஷிதோ பவாந் விகருண: வநே (க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம் அபகத: அஸி கா (க்ருஷ்ணா) த்வாம் இஹ ஸ்ப்ருசேத் இதி ஸரோஷயா (க்ருஷ்ணா) தாவத் ஏகயா ஸஜல லோசநம் (க்ருஷ்ணா) வீக்ஷித: பவாந் विकरुणो वने संविहाय मामपगतोऽसि का त्वामि स्पृशेत् । इति सरोषया तवदेकया सजललोचनं वीक्षितो भवान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மற்றும் ஒரு கோபிகை உன்னிடம், “எங்களை இந்தக் காட்டில் சிறிதும் இரக்கம் என்பதே இல்லாமல் தனியாகத் தவிக்க விட்டுப் போனாயே! உன்னை இனி யார் தொடுவார்கள்?”, என்று கண்ணீர் மல்க மிகுந்த கோபத்துடன் கூறினாள்.