Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 691)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
அபகத த்ரபா காபி காமிநீ தவ முகாம்புஜாத் பூக சர்விதம் ப்ரதிக்ருஹய்ய தத் வக்த்ர பங்கஜே நிதததீ கதா பூர்ண காமதாம் அபகத த்ரபா (க்ருஷ்ணா) காபி காமிநீ தவ முக அம்புஜாத் (க்ருஷ்ணா) பூக சர்விதம் ப்ரதிக்ருஹய்ய தத் (க்ருஷ்ணா) வக்த்ர பங்கஜே நிதததீ கதா (க்ருஷ்ணா) பூர்ண காமதாம் अपगतत्रपा कापि कामिनी तव मुखाम्बुजात् पूगचर्वितम् । प्रतिगृहय्य तद्वक्त्रपङ्कजे निदधती गता पूर्णकामताम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மற்றொரு கோபிகை, உனது தாமரை மொட்டு போன்ற வாயில் நீ மென்று கொண்டிருந்த வெற்றிலையை எடுத்தாள். அதனை அப்படியே தனது வாயில் போட்டுக் கொண்டாள். தனது விருப்பம் அனைத்தும் நிறைவேறி விட்டதாக மகிழ்ந்தாள் அல்லவா?