Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 690)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
தவ விபோSபரா கோமலம் புஜம் நிஜ கலாந்தரே பர்யவேஷ்டயத் கல ஸமுத்கதம் ப்ராண மாருதம் ப்ரதிநிருந்ததீவாதி ஹர்ஷுலா தவ விபோ அபரா (க்ருஷ்ணா) கோமலம் புஜம் நிஜ கல அந்தரே (க்ருஷ்ணா) பர்ய வேஷ்டயத் கல ஸமுத்கதம் (க்ருஷ்ணா) ப்ராண மாருதம் ப்ரதி நிருந்ததி இவ (க்ருஷ்ணா) அதி ஹர்ஷுலா तव विभोऽपुरा कोमळं भुजं निजगलान्तरे पर्यवेष्टयत् । गलसमुद्गतं प्राणमारुतं प्रतिनिरुन्धतीवातिहर्षुला
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் நிறைந்தவனே! மற்றொரு கோபிகை உனது மலர் போன்ற மென்மையான புஜங்களை எடுத்து தனது கழுத்தில் சுற்றிக் கொண்டாள். தன் கழுத்தில் இருந்து வெளியே கிளம்பும் மூச்சை நிறுத்த எண்ணினாள் போன்று காணப்பட்டாள்.