Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 687)
Dasaka 67 - ராஸ க்ரீடை - 3
ஸந்திக்த ஸந்தர்சநமாத்ம காந்தம் த்வாம் வீக்ஷ்ய தந்வ்ய: ஸஹஸா ததாநீம் கிம் கிம் ந சக்ரு: ப்ரமதாதிபாராத் ஸ த்வம் கதாத் பாலய மாருதேச ஸந்திக்த ஸந்தர்சநம் ஆத்ம காந்தம் த்வாம் வீக்ஷ்ய தந்வ்ய: ஸஹஸா ததாநீம் கிம் கிம் ந சக்ரு: ப்ரமதா அதி பாராத் ஸ த்வம் கதாத் பாலய மாருத ஈச सन्दिग्धसन्दर्शनमात्मकान्तं त्वां वीक्ष्य तन्व्यः सहसा तदानीम् । किं किं न चक्रुः प्रमदातिभारात् स त्वं गदात् पालय मारुतेश
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவர்கள் மீண்டும் உன்னைக் காண்போமா என்ற ஐயத்துடன் இருந்தனர். அப்படி அவர்கள் நினைத்திருக்கும்போது, நீ மீண்டும் தோன்றினாய். உன்னைக் கண்ட ஆனந்தத்தில் அவர்கள், விரைந்து என்ன என்ன செய்யவில்லை? இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காப்பாற்றுவாயாக.***