Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 686)

Dasaka 67 - ராஸ க்ரீடை - 3

ததா வ்யதா ஸங்குல மாநஸாநாம் வ்ரஜாங்கநாநாம் கருணைக ஸிந்தோ ஜகத் த்ரயீ மோஹந மோஹநாத்மா த்வம் ப்ராதுராஸீரயி மந்தஹாஸீ ததா வ்யதா ஸங்குல மாநஸாநாம் வ்ரஜ அங்கநாநாம் கருணா ஏக ஸிந்தோ ஜகத் த்ரயீ மோஹந மோஹந ஆத்மா த்வம் ப்ராதுராஸீ: அயி மந்தஹாஸீ तथा व्यथासंकुलमानसानां व्रजाङ्गनानां करुणैकसिन्धो । जगत्त्रयीमोहनमोहनात्मा त्वं प्रादुरासीरयि मन्दहासी

குருவாயூரப்பா! கருணாமூர்த்தியே! இப்படியாக மிகுந்த துயரத்தில் மனம் வேதனையுற்று அவர்கள் இருந்தனர். அப்போது மூன்று உலகங்களையும் மயக்கும்படியான அற்புதமான அழகான நீ, அவர்கள் முன்பாக சிரித்தபடி நின்றாய் அல்லவா?