Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 678)

Dasaka 67 - ராஸ க்ரீடை - 3

ஸ்புரத் பராநநந்த ரஸாத்மகேந த்வயா ஸமாஸாதித போகலீலா: அஸீமமாநந்தபரம் ப்ரபந்நா மஹாந்தமாபுர் மதமம்புஜாக்ஷய: ஸ்புரத் பர ஆநந்த ரஸாத்மகேந த்வயா ஸமாஸாதித போக லீலா: அஸீமம் ஆநந்தபரம் ப்ரபந்நா மஹாந்தம் ஆபு: மதம் அம்புஜ அக்ஷய: स्फुरत्परानन्दरसात्मकेन त्वया समासादितभोगलीलाः । असीममानन्दभरं प्रपन्ना महान्तमापुर्मदमम्बुजाक्ष्यः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பரிபூர்ண ஆனந்தமயமாக உள்ள நீ அந்த கோபிகைகளுக்கு இன்பமான லீலைகளை அளித்தாய். இதனால் தாமரை போன்ற அழகிய மலர்ந்த கண்களை உடைய அவர்கள் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர். இதனால் அவர்கள் மனதில் ஓரளவு கர்வம் தோன்றியது அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயங்கள் 29, 30,31 மற்றும் 32 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.