Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 677)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

ராதா துங்க பயோதர ஸாது பரீரம்ப லோலுபாத்மாநம் ஆராதயே பவந்தம் பவந புராதீச சமய ஸகல கதாந் ராதா துங்க பயோதர ஸாது பரீரம்ப லோலுப ஆத்மாநம் ஆராதயே பவந்தம் பவந புர அதீச சமய ஸகல கதாந் राधातुङ्गपयोधरसाधुपरिरम्भलोलुपात्मानम् । आराधये भवन्तं पवनपुराधीश शमय सकलगदान्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ராதையின் பெரிய ஸ்தனங்களை தழுவிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடைய உன்னை நான் துதிக்கிறேன். என்னுடைய பிணிளை நீ தீர்க்க வேண்டும்.***