Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 676)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

விரஹேஷ்வங்காரமய: ச்ருங்காரமயச்ச ஸங்கமே ஹி த்வம் நிதராமங்காரமயஸ்தத்ர புந: ஸங்கமேSபி சித்ரமிதம் விரஹேஷு அங்காரமய: ச்ருங்காரமய: ச ஸங்கமே ஹி த்வம் நிதராம் அங்க அரமய: தத்ர புந: ஸங்கமே அபி சித்ரம் இதம் विरहेष्वङ्गारमयः शृङ्गारमयश्च सङ्गमेऽपि त्वम् । नितरामङ्गारमयस्तत्र पुनः सङ्गमेऽपि चित्रमिदम्

குருவாயூரப்பா! நீ பிரிந்து உள்ள காலங்களில் மிகுந்த துன்பம் அளிக்கும் விரகத் தீயைப் போன்றும், அருகில் உள்ளபோது ஆனந்தம் அளிப்பவனாகவும் உள்ளாய். இப்போது நீ கூடி இருந்தபோதிலும், காதல் தீயாக இருந்தாய் என்பது வியப்பே!