Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 673)
Dasaka 66 - ராஸ க்ரீடை - 2
ஸுமதுர நர்மாலபநை: கர ஸங்க்ரஹணைச்ச சும்பநோல்லாஸை: காடாலிங்கந ஸங்கைஸ்த்வம் அங்கநா லோகமாகுலீ சக்ருஷே ஸுமதுர நர்ம ஆலபநை: கர ஸங்க்ரஹணை: ச சும்பந உல்லாஸை: காட ஆலிங்கந ஸங்கை: த்வம் அங்கநா லோகம் ஆகுலீ சக்ருஷே सुमधुरनर्मालपनैः करसंग्रहणैश्च चुम्बनोल्लासैः । गाढालिङ्गनसङ्गैस्त्वमङ्गनालोकमाकुलीचकृषे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம் மிகவும் நளினமாகவும், நகைச்சுவையுடனும் பேசி மகிழ்ந்தாய். அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டும், முத்தங்கள் இட்டுக் கொண்டும், கட்டித் தழுவிக் கொண்டும் இருந்தாய். இதன் மூலம் அவர்கள் மனதை உருக்கினாய்.