Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 672)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

சந்த்ரகர ஸ்யந்த லஸத் ஸுந்தர யமுநா தடாந்த வீதீஷு கோபீ ஜநோத்தரீயைராபாதித ஸம்ஸ்தரோ ந்யஷீதஸ்த்வம் சந்த்ரகர ஸ்யந்த லஸத் ஸுந்தர யமுநா தடாந்த வீதீஷு கோபீ ஜந உத்தரீயை: ஆபாதித ஸம்ஸ்தர: ந்யஷீத: த்வம் चन्द्रकरस्यन्दलसत्सुन्दरयमुनातटान्तवीथीषु । गोपीजनोत्तरीयैरापादितसंस्तरो न्यषीदस्त्वम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது நிலவின் குளிர்ந்த ஒளியால் யமுனை ஆற்றின் கரை மிகவும் அழகாக இருந்தது. கோபிகைகள் தங்கள் மேலாடைகளை கீழே மணலில் விரித்து உனக்கு ஆசனம் போன்று அமைத்தனர். நீயும் அதில் அமர்ந்தாய் அல்லவா?