Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 668)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

உபயதாநாம் ஸுத்ருசாம் குஸும் ஆயுத பாண பாத விவசாநாம் அபிவாஞ்சிதம் விதாதும் க்ருத மதி: அபி தா ஜகாத வாமமிவ உபயதாநாம் ஸுத்ருசாம் குஸும் ஆயுத பாண பாத விவசாநாம் அபிவாஞ்சிதம் விதாதும் க்ருத மதி: அபி தா: ஜகாத வாமம் இவ उपयातानां सुदृशां कुसुमायुधबाणपातविवशानाम् । अभिवाञ्छितं विधातुं कृतमतिरपि ता जगाथ वाममिव

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அழகான கண்களை உடைய அவர்கள், மன்மதனின் காம அம்புகளால் தாக்கப்பட்டு, அதனால் தங்கள் அறிவை இழந்து, உன்னருகில் வந்து நின்றனர். நீ அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற எண்ணம் கொண்டிருந்தாய். இருந்தாலும் அதனை விரும்பாதவன் போல் அவர்களிடம் பேசினாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-29-17 முதல் x-29-46 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.