Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 663)

Dasaka 65 - ராஸ க்ரீடை - 1

ஹாரம் நிதம்பே புவி காசந தாரயந்தீ காஞ்சீம் ச கண்ட புவி தேவ ஸமாகதா த்வாம் ஹாரித்வம் ஆத்ம ஜகநஸ்ய முகுந்த துப்யம் வ்யக்தம் பபாஷ இவ முக்தமுகீ விசேஷாத் ஹாரம் நிதம்பே புவி காசந தாரயந்தீ காஞ்சீம் ச கண்ட புவி தேவ ஸமாகதா த்வாம் ஹாரித்வம் ஆத்ம ஜகநஸ்ய முகுந்த துப்யம் வ்யக்தம் பபாஷ இவ முக்தமுகீ விசேஷாத் हारं नितम्बभूवि काचन धारयन्ती काञ्चीं च कण्ठभुवि देव समागता त्वाम् । हारित्वमात्मजघनस्य मुकुन्द तुभ्यं व्यक्तं बभाष इव मुग्धसुखी विशेषात्

தேவனே! முகுந்தா! குருவாயூரப்பா! இவர்களில் ஒரு பெண் தனது இடுப்பில் மாலையையும், கழுத்தில் ஒட்டியாணத்தையும் (மாற்றி) அணிந்தவளாக உன்னிடம் ஓடி வந்தாள். அதன் மூலம் தனது இடுப்பானது அழகானது என்று உன்னிடம் உணர்த்தினாள் போலும்.