Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 657)
Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்
ஸ்புரத் பராநந்தரஸ ப்ரவாஹ ப்ரபூர்ண கைவல்ய மஹா பயோதௌ சிரம் நிமக்நா: கலு கோப ஸங்கா: த்வயைவ பூமந் புநருத்த்ருதாஸ்தே ஸ்புரத் பர ஆநந்த ரஸ ப்ரவாஹ ப்ரபூர்ண கைவல்ய மஹா பயோதௌ சிரம் நிமக்நா: கலு கோப ஸங்கா: த்வயா ஏவ பூமந் புந: உத்த்ருதா: தே स्फुरत्परानन्दरसप्रवाहप्रपूर्णकैवल्यमहापयोधौ । चिरं निमग्नाः खलु गोपसङ्घास्त्वयैव भूमन् पुनरुद्धृतास्ते
குருவாயூரப்பா! பரிபூர்ணமானவனே! இதனைக் கண்ட அந்த கோபர்கள் அனைவரும் பேரானந்தம் கொண்டவர்களாக, மோக்ஷம் என்ற பெருங்கடலில் மூழ்கியவர்களாக, அந்த ஸ்ரீவைகுண்டத்தை அனுபவித்தனர். பின்னர் நீ அவர்களை அந்த நிலையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தாய் அல்லவா?