Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 656)
Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்
ஹரிம் விநிச்சித்ய பவந்தமேதாந் பவத் பதாலோகந பத்த த்ருஷ்ணாந் நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பதம் தத் துராபமந்யைஸ்த்வமதீத்ருசஸ்தாந் ஹரிம் விநிச்சித்ய பவந்தம் ஏதாந் பவத் பத ஆலோகந பத்த த்ருஷ்ணாந் நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பதம் தத் துராபம் அந்யை: த்வம் அதீத்ருச: தாந் हरिं विनिश्चित्य भवन्तमेतान् भवत्पदालोकनबद्धतृष्णान् । निरीक्ष्य विष्णो परमं पदं तद्दुरापमन्यैस्त्वमदीदृशस्तान्
குருவாயூரப்பா! மஹாவிஷ்ணுவே! உன்னுடைய உறவினர்களும் நண்பர்களும் ஆகிய ஆயர்கள், நீ அந்த மஹாவிஷ்ணுவே ஆவாய் என்று உறுதியாக முடிவு செய்தனர். உன்னிடம் உனது இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தைத் தங்களுக்குக் காண்பிக்கும்படி கேட்டனர். நீயும் அவர்களுக்கு, யாராலும் எளிதில் அடைய இல்லாத அந்த ஸ்ரீவைகுண்டத்தைக் காண்பித்தாய் அல்லவா?