Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 653)

Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்

ஜகத் த்ரயேசே த்வயி கோகுலேசே ததாSபிஷிக்தே ஸதி கோபவாட: நாகேSபி வைகுண்டபதேSப்யலப்யாம் ச்ரியம் ப்ரபேதே பவத: ப்ரபாவாத் ஜகத் த்ரய ஈசே த்வயி கோகுல ஈசே ததா அபிஷிக்தே ஸதி கோபவாட: நாகே அபி வைகுண்டபதே அபி அலப்யாம் ச்ரியம் ப்ரபேதே பவத: ப்ரபாவாத் जगत्त्रयेशे त्वयि गोकुलेश तथाऽभिषिक्ते सति गोपवाटः । नोकेऽपि वैकुण्ठपदेऽप्यलभ्यां श्रियं प्रपेदे भवतः प्रभावात्

குருவாயூரப்பா! மூன்று லோகங்களுக்கும் அதிபதியான நீ, கோகுலத்தின் நாயகனாக முடிசூட்டப்பட்டு, திருமஞ்சனம் செய்யப்பட்டாய். இதன் மூலம் கோகுலமானது, ஸ்ரீவைகுண்டம் மட்டும் அல்லாது பரமபதத்திற்கும் மேலான மேன்மை அடைந்தது.