Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 648)

Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்

தரணிமேவ புரா த்ருதவாநஸி க்ஷிதி தரோத்தரணே தவ க: ச்ரம: இதி நுதஸ்த்ரிதசை: கமலாபதே குரு புராலய பாலய மாம் கதாத் தரணிம் ஏவ புரா த்ருதவாந் அஸி க்ஷிதி தர உத்தரணே தவ க: ச்ரம: இதி நுத: த்ரிதசை: கமலா பதே குரு புர ஆலய பாலய மாம் கதாத் धरणिमेव पुरा धृतवानसि क्षितिधरोद्धरणे तव कः श्रमः । इति नुतस्त्रिदशैः कमलापते गुरुपुरालय पालय मां गदात्

தாமரையாளின் பதியே! குருவாயூர் கோயிலில் உள்ளவனே! ஸ்ரீகுருவாயூரப்பனே! க்ருஷ்ணா! உன்னிடம் வந்த தேவர்கள், “நீ முன்பு (வராக அவதாரம்) இந்த பூமியையே தூக்கி நின்றவன்; அப்படிப்பட்ட உனக்கு இந்த மலையை உயர்த்தியதில் என்ன சிரமம் ஏற்படக்கூடும்?”, என்று வியந்து துதித்தனர். இப்படிப்பட்ட நீ எனது நோய்களில் இருந்து என்னைக் காக்க வேண்டும்.***