Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 644)

Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்

அதிமஹாந் கிரிரேஷ து வாமகே கர ஸரோருஹி தம் தரதே சிரம் கிமிதமத்புதமத்ரி பலம் ந்விதி த்வதவலோகிபிராகதி கோபகை: அதி மஹாந் கிரி: ஏஷ து வாமகே கர ஸரோருஹி தம் தரதே சிரம் கிம் இதம் அத்புதம் அத்ரி பலம் நு இதி த்வத் அவலோகிபி: ஆகதி கோபகை: अतिमहान् गिरिरेष तु वामके करसरोरुहि तं धरते चिरम् । किमिदमद्भुतमद्रिबलं न्विति त्वदवलोकिभिराकथि गोपकैः

குருவாயூரப்பா! உன்னைக் கண்ட ஆயர்கள், “இந்த மலை இவ்வளவு பெரியதாக உள்ளது. நமது க்ருஷ்ணனோ மிகவும் குழந்தை ஆயிற்றே! அவன் தனது தாமரை போன்ற மென்மையான இடது கையினால் அதனை இத்தனை நேரம் தாங்கி நிற்கிறானே! அந்த மலை அதன் பலத்தை இவனுக்கு அளிக்கிறதோ?”, என்று அறியாமையால் கூறினார்கள் அல்லவா?