Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 638)

Dasaka 62 - இந்திர யாகம்

ஸுரேந்த்ர: க்ருத்தச்சேத் த்விஜ கருணயா சைல க்ருபயாSபி அநாதங்கோSஸ்மாகம் நியத இதி விச்வாஸ்ய பசுபாந் அஹோ கிமந்நாயாதோ கிரிபிதிதி ஸஞ்சிந்த்ய நிவஸந் மருத் கேஹாதீச ப்ரணுத முர வைரிந் மம கதாந் ஸுரேந்த்ர: க்ருத்த: சேத் த்விஜ கருணயா சைல க்ருபயா அபி அநாதங்க: அஸ்மாகம் நியத இதி விச்வாஸ்ய பசுபாந் அஹோ கிம் ந ஆயாத: கிரி பித் இதி ஸஞ்சிந்த்ய நிவஸந் மருத் கேஹ அதீச ப்ரணுத முர வைரிந் மம கதாந் सुरेन्द्रः क्रुद्धश्चेत् द्विजकरुणया शैलकृपया - प्यनातङ्कोऽस्माकं नियत इति विश्वास्य पशुपान् । अहो किंनायातो गिरिभिदिति सञ्चिन्त्य निवसन् मरुद्गेहाधीश प्रणुद मुरवैरिन् मम गदान्

முரன் என்ற அரக்கனை அழித்த முராரியே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ஆயர்களிடம், “பயப்பட வேண்டாம்! இந்திரன் கோபம் கொண்டு வந்தாலும், வேதம் ஓதும் அந்தணர்கள் உள்ளதாலும், கோவர்த்தன மலையின் கருணை மூலமாகவும், நமக்கு நல்ல பயனே ஏற்படும்”, என்றாய். தொடர்ந்து உனது மனதில், “இந்திரன் ஏன் இன்னும் வரவில்லை?” என்று சிந்தித்து, அவனுக்காகக் காத்து நின்றாய். இப்படிப்பட்ட நீ எனது நோய்களை நீக்க வேண்டும்.***