Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 636)

Dasaka 62 - இந்திர யாகம்

மநுஷ்யத்வம் யாதோ மதுபிதபி தேவேஷ்வவிநயம் விதத்தே சேந்நஷ்டஸ்த்ரிதச ஸதஸாம் கோSபி மஹிமா ததச்ச த்வம்ஸிஷ்யே பசுப ஹதகஸ்ய ச்ரியமிதி ப்ரவ்ருத்தஸ்த்வாம் ஜேதும் ஸ கில மகவா துர்மத நிதி: மநுஷ்யத்வம் யாத: மதுபித் அபி தேவேஷ அவிநயம் விதத்தே சேத் நஷ்ட: த்ரிதச ஸதஸாம் க: அபி மஹிமா தத: ச த்வம்ஸிஷ்யே பசுப ஹதகஸ்ய ச்ரியம் இதி ப்ரவ்ருத்த: த்வாம் ஜேதும் ஸ கில மகவா துர்மத நிதி: मनुष्यत्वं यातो मधुभिदपि देवेष्वविनयं विधत्ते चेन्नष्टस्त्रिदशसदसां कोऽपि महिमा । ततश्च ध्वंसिष्ये पशुपहतकस्य श्रियमिति प्रवृत्तस्त्वां जेतुं स किल मघवा दुर्मदनिधिः

குருவாயூரப்பா! இந்திரன் மிகுந்த கர்வத்துடன், “மது என்ற அசுரனை அழித்த அந்த நாராயணன் மனித உருவம் எடுத்து, தேவர்களின் பெருமைகளை குறைத்துக் கூறுவானாகில், தேவர்கள் நிலை என்ன? ஆகவே அந்த இடையர்களின் பொருட்களையும், க்ருஷ்ணனின் பெருமைகளையும் அழித்து விடுகிறேன்”, என்று விபரீதமான எண்ணம் கொண்டான் அல்லவா?