Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 634)

Dasaka 62 - இந்திர யாகம்

அவோசச்சைவம் தாந் கிமிஹ விதிதம் மே நிகதிதம் கிரீந்த்ரோ நந்வேஷ ஸ்வ பலிமுபபுங்க்தே ஸ்வ வபுஷா அயம் கோத்ரோ கோத்ர த்விஷி ச குபிதே ரக்ஷிதுமலம் ஸமஸ்தாநித்யுக்தா ஜஹ்ருஷுரகிலா கோகுலஜுஷ: அவோச: ச ஏவம் தாந் கிம் இஹ விதிதம் மே நிகதிதம் கிரீந்த்ர: நநு ஏஷ: ஸ்வ பலிம் உபபுங்க்தே ஸ்வ வபுஷா அயம் கோத்ர: கோத்ர த்விஷி ச குபிதே ரக்ஷிதும் அலம் ஸமஸ்தாந் இதி உக்தா ஜஹ்ருஷு: அகிலா கோகுல ஜுஷ: अवोचश्चैवं तान् किमिह वितथं मे निगदितं गिरीन्द्रो नन्वेषु स्वबलिमुपभूङ्क्ते स्ववपुषा । अयं गोत्रो गोत्रद्विषि च कुपिते रक्षितुमलं समस्तानित्युक्ता जहृषुरखिला गोकुलजुषः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம், “இப்போது பாருங்கள். நான் கூறியது உண்மையாக உள்ளது அல்லவா? இந்த கோவர்த்தன மலை தனக்கு இட்ட பலியை உண்டுவிட்டது அல்லவா? மலைகளின் எதிரியான இந்திரன் இதனால் கோபம் அடைந்தாலும், நம்மை இந்த மலை நிச்சயம் காப்பாற்றும்”, என்றாய். இதனைக் கேட்ட ஆயர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.