Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 628)
Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்
நிரூப்ய தோஷம் நிஜமங்கநா ஜநே விலோக்ய பக்திம் ச புநர்விசாரிபி: ப்ரபுத்த தத்வைஸ்த்வம் அபிஷ்டுத: த்விஜை: மருத்புராதீச நிருந்தி மே கதாந் நிரூப்ய தோஷம் நிஜம் அங்கநா ஜநே விலோக்ய பக்திம் ச புந: விசாரிபி: ப்ரபுத்த தத்வை: த்வம் அபிஷ்டுத: த்விஜை: மருத்புர: அதீச நிருந்தி மே கதாந் निरूप्य दोषं निजमङ्गनाजने विलोक्य भक्तिं च पुनर्विचारिभिः । प्रबुद्धतत्त्वैस्त्वमभिष्टुतो द्विजैर्मरुत्पुराधीश निरुन्धि मे गदान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த ப்ராமணர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். மேலும் தங்கள் மனைவிமார்கள் உன்னிடம் கொண்டிருந்த பக்தியையும் உணர்ந்தனர். உன்னைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு, தத்துவம் என்று உன்னை வணங்கினர். இப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட நீ எனது பிணிகளைத் தடுக்க வேண்டும்.***