Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 618)
Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்
இதி நந்வநுக்ருஹ்ய வல்லவீ: விபிநாந்தேஷு புரேவ ஸஞ்சரந் கருணா சிசிரோ ஹரே ஹர த்வரயா மே ஸகலாமயாவலிம் இதி நநு அநுக்ருஹ்ய வல்லவீ: விபிந அந்தேஷு புரா இவ ஸஞ்சரந் கருணா சிசிர: ஹரே ஹர த்வரயா மே ஸகல ஆமய ஆவலிம் इति नन्वनुगृह्य बल्लवीर्विपिनान्तेषु पुरेव सञ्चरन् । करुणाशिशिरो हरे हर त्वरया मे सकलामयावलिम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸ்ரீஹரியே! இப்படியாக அவர்களுக்கு நீ அனுக்ரஹம் செய்தாய். பின்னர் காட்டிலேயே தொடர்ந்து சுற்றினாய். இத்தகைய கருணையுடன் கூடிய நீ, என்னுடைய அனைத்து பிணிகளையும் விரைவாக நீக்க வேண்டும்.***