Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 613)
Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்
இஹ தாவதுபேத்ய நீயதாம் வஸநம் வ: ஸுத்ருசோ யதாயதம் இதி நர்ம ம்ருது ஸ்மிதே த்வயி ப்ருவதி வ்யாமுமுஹே வதூஜநை: இஹ தாவத் உபேத்ய நீயதாம் வஸநம் வ: ஸுத்ருச: யதாயதம் இதி நர்ம ம்ருது ஸ்மிதே த்வயி ப்ருவதி வ்யாமுமுஹே வதூ ஜநை: इह तावदुपेत्य नीयतां वसनं वः सुदृशो यथायथम् । इति नर्ममृदुस्मिते त्वयि व्रुवति व्यामुमुहे वधूजनैः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம் மெதுவாகச் சிரித்துக் கொண்டு, “அழகான கண்களைக் கொண்ட கோபிகைகளே! இங்கு வந்து உங்கள் உடைகளை எடுத்துச் செல்லுங்கள்”, என்றாய். இதனைக் கேட்ட அவர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றார்கள்.