Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 612)

Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்

த்ரபயா நமிதாநநாஸ்வதோ வநிதாஸ்வம்பர ஜாலமந்திகே நிஹிதம் பரிக்ருஹ்ய பூருஹோ விடபம் த்வம் தரஸாSத்ரூடவாந் த்ரபயா நமித ஆநநாஸு அத: வநிதாஸு அம்பர ஜாலம் அந்திகே நிஹிதம் பரிக்ருஹ்ய பூருஹ: விடபம் த்வம் தரஸா அத்ரூடவாந் त्रपया नमिताननास्वथो वनितास्वम्बरजालमन्तिके । निहितं परिगृह्य भूरुहो विटपं त्वं तरसाऽधिरूढवान्

குருவாயூரப்பா! அவர்கள் வெட்கத்தால் தலை குனிந்து நின்றனர். அப்போது நீ அவர்கள் கரையில் வைத்திருந்த ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, மிகவும் வேகமாக அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறிக் கொண்டாய்.