Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 602)
Dasaka 59 - வேணுகானம்
மார பாண துத கேசரீ குலம் நிர்விகார பசு பக்ஷி மண்டலம் த்ராவணம் ச த்ருஷதாமபி ப்ரபோ தாவகம் வ்யஜநி வேணு கூஜிதம் மார பாண துத கேசரீ குலம் நிர்விகார பசு பக்ஷி மண்டலம் த்ராவணம் ச த்ருஷதாம் அபி ப்ரபோ தாவகம் வ்யஜநி வேணு கூஜிதம் मारबाणधुतखेचरीकुलं निर्विकारपशुपक्षिमण्डलम् । द्रावणं च दृषदामपि प्रभो तावकं व्यजनि वेणुकूजितम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய இனிமையான இசை, வானில் உள்ள தேலோகப் பெண்களையும் காமனின் பாணத்தால் துளைத்தது. பசுக்களும், பறவைகளும் அதனைக் கேட்டு அசையாமல் நின்றன. கற்களைக் கூட அந்த ஒலி கரைத்தது.