Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 601)

Dasaka 59 - வேணுகானம்

காநநாந்தமிதவாந் பவாநபி ஸ்நிக்த பாதப தலே மநோரமே வ்யத்யயாகலித பாதமாஸ்தித: ப்ரத்யபூரயத வேணு நாலிகாம் காநந அந்தம் இதவாந் பவாந் அபி ஸ்நிக்த பாதப தலே மநோரமே வ்யத்யய ஆகலித பாதம் ஆஸ்தித: ப்ரத்யபூரயத வேணு நாலிகாம் काननान्तमितवान् भवानपि स्निग्धपादपतले मनोरमे । व्यत्ययाकलितपादमास्थितः प्रत्यपूरयत वेणुनालिकाम्

குருவாயூரப்பா! காட்டிற்குள் சென்ற நீ, குளிர்ந்த நிழல் உடைய ஒரு மரத்தின் அடியில் நின்றாய். அங்கு உனது திருவடிகளை மாற்றி, குறுக்காக வைத்துக் கொண்டு, இனிமையான புல்லாங்குழல் ஓசையை எழுப்பினாய் அல்லவா?