Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 599)

Dasaka 59 - வேணுகானம்

மந்மதோந்மதித மாநஸா: க்ரமாத் த்வத் விலோகந ரதாஸ் ததஸ்தத: கோபிகாஸ்தவ ந ஸேஹிரே ஹரே காநந்பகதிமப்யஹர் முகே மந்மத உந்மதித மாநஸா: க்ரமாத் த்வத் விலோகந ரதா: தத: தத: கோபிகா: தவ ந ஸேஹிரே ஹரே காநந உபகதிம் அபி அஹ: முகே मन्मथोन्मथितमानसाः क्रमात्त्वद्विलोकनरतास्ततस्ततः । गोपिकास्तव न सेहिरे हरे काननोपगतिमप्यहर्मुखे

குருவாயூரப்பா! ஸ்ரீஹரியே! ஒவ்வொரு நாளும் (கோபியர்கள்) மன்மதனால் தங்கள் மனம் கலைக்கப்பட்டவர்களாக ஆனார்கள். இதனால் அவர்கள் எப்போதும் எங்கும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்க விரும்பினார்கள். இதனால் நீ காலை வேளைகளில் காட்டிற்குச் செல்வத்தையும் அவர்கள் விரும்பவில்லை அல்லவா?