Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 596)
Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்
குஹரதல நிவிஷ்டம் த்வாம் கரிஷ்ட்டம் கிரீந்த்ர: சிகி குல நவ கேகா காகுபி: ஸ்தோத்ரகாரீ ஸ்புட குடஜ கதம்ப ஸ்தோம புஷ்பாஞ்ஜலிம் ச ப்ரவிதததநுபேஜே தேவ கோவர்த்தநோSஸௌ குஹரதல நிவிஷ்டம் த்வாம் கரிஷ்ட்டம் கிரீந்த்ர: சிகி குல நவ கேகா காகுபி: ஸ்தோத்ரகாரீ ஸ்புட குடஜ கதம்ப ஸ்தோம புஷ்ப அஞ்ஜலிம் ச ப்ரவிததத் அநுபேஜே தேவ கோவர்த்தந: அஸௌ कुहरतलनिविष्टं त्वां गरिष्ठं गिरीन्द्रः शिखिकुलनवकेकाकाकुभिः स्तोत्रकारी । स्फुटकुटजकदम्बस्तोमपुष्पाञ्जलिञ्च प्रविदधदनुभेजे देव गोवर्धनोऽसौ
குருவாயூரப்பா! மலைகளில் சிறந்து விளங்கிய கோவர்த்தனம் என்ற மலையின் குகைகளில் நீ தங்கிக் கழிந்தாய். அந்த நேரத்தில், மழையின் காரணமாக மகிழ்ந்த மயில்கள், பெருமை மிகுந்த உன்னை, தங்கள் “கோகோ” என்னும் ஒலியால் துதித்தன. மேலும் மல்லிகை, கதம்பம் போன்றவற்றால் நீ வணங்கப்பட்டாய்.