Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 587)
Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்
ஆலம்போ புவநாநாம் ப்ராலம்பம் நிதநமேவமாரசயந் காலம் விஹாய ஸத்யோ லோலம்ப ருசே ஹரே ஹரே: க்லேசாந் ஆலம்ப: புவநாநாம் ப்ராலம்பம் நிதநம் ஏவம் ஆரசயந் காலம் விஹாய ஸத்ய: லோலம்ப ருசே ஹரே ஹரே: க்லேசாந் आलम्बो भुवनानां प्रालम्बं निधनमेवमारचयन् । कालं विहाय सद्यो लोलम्बरुचे हरे हरेः क्लेशान्
ஸ்ரீஹரியே! கருவண்டு போன்ற நிறம் உடையவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகத்திற்குப் புகலிடமாக உள்ள நீ இப்படியாக ப்ரலம்பாசுரனை அழித்தாய். இப்படிப்பட்ட நீ, சிறிதும் காலம் தாழ்த்தாமல் விரைந்து என்னுடைய துயரங்களை நீக்க வேண்டும்.***