Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 586)
Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்
ஹத்வா தாநவ வீரம் ப்ராப்தம் பலமாலிலிங்கித ப்ரேம்ணா தாவந்மிலிதோர் யுவயோ: சிரஸி க்ருதா புஷ்ப வ்ருஷ்டிரமரகணை: ஹத்வா தாநவ வீரம் ப்ராப்தம் பலம் ஆலிலிங்கித ப்ரேம்ணா தாவத் மிலிதோ: யுவயோ: சிரஸி க்ருதா புஷ்ப வ்ருஷ்டி: அமரகணை: हत्वा दानववीरं प्राप्तं बलमालिलिङ्गिथ प्रेम्णा । तावन्मिलतोर्युवयोः शिरसि कृता पुष्पवृष्टिरमरगणैः
குருவாயூரப்பா! ப்ரலம்பனைக் கொன்று விட்டுத் திரும்பிய பலராமனை நீ மிகுந்த ஆசையுடன் தழுவிக் கொண்டாய். இப்படியாக நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி நிற்கும்போது உங்கள் தலைகளில் தேவர்கள் மலர் தூவினர்.