Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 583)

Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்

ஏவம் பஹுஷு விபூமந் பாலேஷு வஸத்ஸு வாஹ்யமாநேஷு ராம விஜித: ப்ரலம்போ ஜஹார தம் தூரதோ பவத் பீத்யா ஏவம் பஹுஷு விபூமந் பாலேஷு வஸத்ஸு வாஹ்யமாநேஷு ராம விஜித: ப்ரலம்ப: ஜஹார தம் தூரத: பவத் பீத்யா एवं बहुषु विभूमन् बालेषु वहत्सु वाह्यमानेषु । रामविजितः प्रलम्बो जहार तं दूरतो भवद्भीत्या

எங்கும் நிறைந்த குருவாயூரப்பா! இப்படியாக இந்த விளையாட்டில் சிலர் சுமக்கப்பட்டவர்களாகவும், சிரல் சுமப்பவர்களாகவும் இருந்தனர். அப்போது ப்ரலம்பன் தோற்றுவிட்டான். அவன் பலராமனைத் தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் உனக்குப் பயந்து சென்று விட்டான் அல்லவா?