Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 578)
Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்
ஸந்தர்சயந் பலாய ஸ்வைரம் வ்ருந்தாவந ச்ரியம் விமலாம் காண்டீரை: ஸஹ பாலை: பாண்டீரகமாகமோ வடம் க்ரீடந் ஸந்தர்சயந் பலாய ஸ்வைரம் வ்ருந்தாவந ச்ரியம் விமலாம் காண்டீரை: ஸஹ பாலை: பாண்டீரகம் ஆகம: வடம் க்ரீடந் सन्दर्शयन् बलाय स्वैरं वृन्दावनश्रियं विमलाम् । काण्डीरैः सह बालैर्भाण्डीरकमागमो वटं क्रीडन्
குருவாயூரப்பா! அப்படிச் செல்லும்போது, ப்ருந்தாவனத்தின் குறைவற்ற அழகினை பலராமனுக்குக் கூறிக் கொண்டே சென்றாய் அல்லவா? பின்னர் கையில் குச்சிகளை வைத்துக் கொண்டிருந்த உனது தோழர்களுடன் விளையாடினாய். அப்போது நீ, பாண்டீரகம் என்னும் ஆலமரத்தின் அடியில் நின்றாய்.