Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 576)
Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்
சிகிநி வர்ணத ஏவ ஹி பீததா பரிலஸத்யதுநா க்ரியயாSப்யஸௌ இதி நுத: பசுபைர்முதிதைர் விபோ ஹர ஹரே துரிதை: ஸஹ மே கதாந் சிகிநி வர்ணத ஏவ ஹி பீததா பரிலஸதி அதுநா க்ரியயா அபி அஸௌ இதி நுத: பசுபை: முதிதை: விபோ ஹர ஹரே துரிதை: ஸஹ மே கதாந் शिखिन वर्णत एव हि पीतता परिलसत्युधना क्रिययाऽप्यसौ । इति नुतः पशुपैर्मुदितैर्विभो हर हरे दुरितैः सह मे गदान्
ஸ்ரீஹரியே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனைக் கண்ட ஆயர்கள், “நெருப்பில் பீதம் என்பது (பீதம் என்றால் மஞ்சள் நிறம்) நிறத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் க்ருஷ்ணா! உன்னால் பீதம் என்பது (பீதம் என்பது குடித்தலையும் குறிக்கும்) செயல்பாட்டிலும் காணப்பட்டது”, என்று கூறினர். நீ எனது பிணிகளை மட்டும் அன்றி அவை தோன்றக் காரணமான பாபங்களையும் நீக்க வேண்டும்.***