Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 572)
Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்
ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம் பணி ரிபுர் ந கரோதி விரோதிதாம் இதி பவத் வசநாந்யதிமாநயந் பணி பதிர் நிரகாதுரகை: ஸமம் ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம் பணி ரிபு: ந கரோதி விரோதிதாம் இதி பவத் வசநாநி அதிமாநயந் பணி பதி: நிரகாத் உரகை: ஸமம் रमणकं व्रजे वारिधिमध्यगं फणिरिपुर्न करोति विरोधिताम् । इति भवद्वचनान्यतिमानयन् फणिपतिर्निरगादुरगैः समम्
குருவாயூரப்பா! நீ காளியனிடம், “காளியா! நீ இந்த மடுவை விட்டு அகன்று கடலில் உள்ள ரமணகம் என்ற தீவிற்குச் செல்ல வேண்டும். கருடன் உன்னை அங்கு எதுவும் செய்யமாட்டான்”, என்றாய். இதனை ஏற்ற காளியன் அங்கு இருந்த ஏராளமான பாம்புகளை அழைத்துக் கொண்டு சென்றான்.