Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 567)

Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்

ருசிர கம்பித குண்டல மண்டல ஸுசிரமீச நநர்த்தித பந்நகே அமர தாடித துந்துபி ஸுந்தரம் வியதி காயதி தைவத யௌவதே ருசிர கம்பித குண்டல மண்டல ஸுசிரம் ஈச நநர்த்தித பந்நகே அமர தாடித துந்துபி ஸுந்தரம் வியதி காயதி தைவத யௌவதே रुचिरकम्पितकुण्डलमण्डलः सुचिरमीश ननर्तिथ पन्नगे । अमरताडितदुन्दुभिसुन्दरं वियति गायति दैवतयौवते

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (உனது நாட்டியத்திற்கு ஏற்ப) வாகனத்தில் தேவலோகப் பெண்கள் இனிமையாகப் பாடினார்கள்; தேவர்கள் துந்துபி என்ற வாத்தியத்தை முழங்கினர். நீ உனது இரு காதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் மிகவும் அழகாக அசையும்படி வெகுநேரம் நடனம் ஆடினாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-16-27 முதல் x-16-67 மற்றும் x-17-20 முதல் x-17-25 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.