Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 566)

Dasaka 55 - காளிய நர்த்தனம்

ஜஹ்ருஷு: பசுபாஸ்துதுஷுர் முநயோ வவ்ருஷு: குஸுமாநி ஸுரேந்த்ர கணா: த்வயி ந்ருத்யதி மாருதகேஹபதே பரிபாஹி ஸ மாம் த்வமதாந்த கதாத் ஜஹ்ருஷு: பசுபா: துதுஷு: முநய: வவ்ருஷு: குஸுமாநி ஸுரேந்த்ர கணா: த்வயி ந்ருத்யதி மாருதகேஹபதே பரிபாஹி ஸ மாம் த்வம் அதாந்த கதாத் जहृषुः पशुपास्तुतुषुर्मुनयो ववृषुः कुसुमानि सुरेन्द्रगणाः । त्वयि नृत्यति मारुतगेहपते परिपाहि स मां त्वमदान्तगदात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ இப்படி நாட்டியம் ஆடுவதைக் கண்ட இடையர்கள் மகிழ்ந்தனர். தவ முனிவர்கள் ஆனந்தமாக ரசித்தனர். தேவர்கள் மலர்களைப் பொழிந்தனர். இப்படிப்பட்ட நீ என்னை, தீராத பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.***