Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 564)

Dasaka 55 - காளிய நர்த்தனம்

அகிலேஷு விபோ பவதீய தசாம் அவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவபரம் பணி பந்தநமாசு விமுச்ய ஜவாத் உதகம்யத ஹாஸஜுஷா பவதா அகிலேஷு விபோ பவதீய தசாம் அவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவ பரம் பணி பந்தநம் ஆசு விமுச்ய ஜவாத் உதகம்யத ஹாஸஜுஷா பவதா अखिलेषु विभो भवदीयदशामवलोक्य जिहासुषु जीवभरम् । फणिबन्धनमाशु विमुच्य जवादुदगम्यत हासजुषा भवता

குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! நீ காளியனால் சுற்றப்பட்டு உள்ள நிலைமையைக் கண்டனர். இதனால் மிகுந்த துக்கம் கொண்ட அவர்கள் தங்கள் உயிரை விடத் தயாரானார்கள். அப்போது நீ அந்தப் பாம்பின் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு புன்னகை பூத்தபடியே வெளியில் வந்தாய் அல்லவா?