Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 561)

Dasaka 55 - காளிய நர்த்தனம்

பண ச்ருங்க ஸஹஸ்ர விநிஸ்ஸ்ருமர ஜ்வலதக்நி கணோக்ர விஷாம்பு கரம் புரத: பணிநம் ஸமலோக்யதா பஹு ச்ருங்கிணமஞ்ஜந சைலமிவ பண ச்ருங்க ஸஹஸ்ர விநி: ஸ்ருமர ஜ்வலத் அக்நி கண உக்ர விஷ அம்பு கரம் புரத: பணிநம் ஸமலோக்யதா: பஹு ச்ருங்கிணம் அஞ்ஜந சைலம் இவ फणशृङ्गसहस्रविनिस्सृमरज्वलदग्निकणोग्रविषाम्बुधरम् । पुरतः फणिनं समलोकयथा बहुशृङ्गिणमञ्जनशैलमिव

குருவாயூரப்பா! தனது ஆயிரம் தலைகளில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பையும் கொடிய விஷத்தையும் அவன் கொண்டிருந்தான். அவனது உடலானது பல சிகரங்களை உடைய ஒரு பெரிய மலைத் தொடர் போல இருந்தது. இப்படியாக உன் அருகில் வந்த காளியனை நீ கண்டாய் அல்லவா?