Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 558)

Dasaka 55 - காளிய நர்த்தனம்

அதிருஹ்ய பதாம்புருஹேண ச தம் நவ பல்லவ துல்ய மநோஜ்ஞ ருசா ஹ்ரத வாரிணி தூரதரம் ந்யபத: பரிகூர்ணித கோர தரங்க கணே அதிருஹ்ய பத அம்பு ருஹேண ச தம் நவ பல்லவ துல்ய மநோஜ்ஞ ருசா ஹ்ரத வாரிணி தூரதரம் ந்யபத: பரிகூர்ணித கோர தரங்க கணே अधिरुह्य पदाम्बुरुहेण च तं नवपल्लवतुल्यमोज्ञरुचा । हृदवारिणि दूरतरं न्यपतः परिघूर्णितघोरतरङ्गगणे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! புதியதாக தளிர் விட்ட இலை போன்ற அழகிய உனது சிறிய பாதங்களைப் பதித்து அந்த மரத்தின் மீது அமர்ந்தாய். அச்சம் விளைவிக்கும் சுழல்களும், பெரிய அலைகளும் கொண்ட அந்த மடுவின் நடுவில் நீ குதித்தாய் அல்லவா?