Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 557)
Dasaka 55 - காளிய நர்த்தனம்
அத வாரிணி கோரதரம் பணிநம் ப்ரதிவாரயிதும் க்ருததீர்பகவந் த்ருதமாரித தீரக நீப தரும் விஷ மாருத சோஷித பர்ண சயம் அத வாரிணி கோரதரம் பணிநம் ப்ரதிவாரயிதும் க்ருததீ: பகவந் த்ருதம் ஆரித தீரக நீப தரும் விஷ மாருத சோஷித பர்ணசயம் अथ वारिणि घोरतरं फणिनं प्रतिवारयितुं कृतधीर्भगवन् । द्रुतमारिथ तीरगनीपतरुं विषमारुतशोषितपर्णचयम्
பகவானே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த மடுவில் இருந்த கொடிய விஷம் கொண்ட அந்தப் பாம்பை அங்கிருந்து விரட்ட நீ எண்ணம் கொண்டாய். இதனால் அந்த மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடிய இலைகளுடன் இருந்த கடம்ப மரத்தின் மீது ஏறினாய் அல்லவா?