Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 555)
Dasaka 54 - காளியன் சரிதம்
ரோமாஞ்சோSயம் ஸர்வதோ ந: சரீரே பூயஸ்யந்த: காசிதாநந்த மூர்ச்சா ஆச்சர்யோSயம் க்ஷ்வேல வேகோ முகுந்தேதி உக்தோ கோபைர்நந்திதோ வந்திதோSபூ ரோமாஞ்ச: அயம் ஸர்வத: ந சரீரே பூயஸீ அந்த: காசித் ஆநந்த மூர்ச்சா ஆச்சர்ய: அயம் க்ஷ்வேல வேக: முகுந்த இதி உக்த: கோபை: நந்தித: வந்தித: அபூ रोमाञ्चोऽयं सर्वतो नः शरीरे भूयस्यन्तः काचिदानन्दमूर्छा । आश्चर्योऽयं क्ष्वेलवेगो मुकुन्देत्युक्तो गोपैर्नन्दितो वन्दितोऽभूः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தச் சிறுவர்கள் உன்னிடம், “முகுந்தா! எங்கள் உடல் எங்கும் மெய் சிலிர்க்கிறது. எங்கள் மனதில் விளக்க முடியாத ஆனந்தம் பரவி நிற்கிறது. நாங்கள் உண்ட இந்த விஷத்தின் செயல் வித்தியாசமாக உள்ளது”, என்று கூறியபடி உன்னை வணங்கினர் (அதாவது, அவர்கள் தங்கள் ஆனந்தம் விஷத்தால் உண்டாயிற்று என்று நினைத்தனர்).