Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 551)

Dasaka 54 - காளியன் சரிதம்

காலே தஸ்மிந்நேகதா ஸீரபாணிம் முக்த்வா யாதே யாமுநம் காநநாந்தம் த்வயுத்தாம க்ரீஷ்ம பீஷ்மோஷ்ம தப்தா கோ கோபாலா வ்யாபிபந க்ஷ்வேல தேயாம் காலே தஸ்மிந் ஏகதா ஸீரபாணிம் முக்த்வா யாதே யாமுநம் காநந அந்தம் த்வயி உத்தாம க்ரீஷ்ம பீஷ்ம ஊஷ்ம தப்தா கோ கோபாலா வ்யாபிபந் க்ஷ்வேல தேயாம் काले तस्मिन्नेकदा सीरपाणिं मुक्त्वा याते यामुनं काननान्तम् । त्वय्युद्दामग्रीष्मभीष्मोष्मतप्ता गोगोपाला व्यापिबन् क्ष्वेळतोयम्

குருவாயூரப்பா! ஒருநாள் நீ யமுனையின் கரைகளில் உள்ள காட்டிற்குச் சென்றாய். அன்று உன்னுடன் பலராமன் வரவில்லை. மிகுதியான வெயில் காரணமாக கடும் தாகம் ஏற்பட்டது. அதனால் உன்னுடன் வந்த பசுக்களும் ஆயர் சிறுவர்களும் விஷம் நிறைந்த அந்த மடுவின் நீரைக் குடித்தனர்.