Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 550)

Dasaka 54 - காளியன் சரிதம்

கோரே தஸ்மிந் ஸுரஜா நீர வாஸே தீரே வ்ருக்ஷா விக்ஷதா: க்ஷ்வேல வேகாத் பக்ஷி வ்ரதா: பேதுரப்ரே பதந்த: காருண்யார்த்ரம் த்வந்மநஸ்தேந ஜாதம் கோரே தஸ்மிந் ஸுரஜா நீர வாஸே தீரே வ்ருக்ஷா விக்ஷதா: க்ஷ்வேல வேகாத் பக்ஷி வ்ரதா: பேது: அப்ரே பதந்த: காருண்ய ஆர்த்ரம் த்வத் மந: தேந ஜாதம் घोरे तस्मिन् सूरजानीरवासे तीरे वृक्षा विक्षताः क्ष्वेळवेगात् । पक्षिव्राताः पेतुरभ्रे पतन्तः कारुण्यार्द्रं त्वन्मनस्तेन जातम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் குளத்தில் இருந்த காளியனின் கொடிய விஷம் காரணமாக அங்கு கரையில் இருந்த அனைத்து மரங்களும் பொசுங்கின. அந்தக் குளத்தின் மீது ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் கூட இறந்தன. இதனை அறிந்த கருணை மிக்க உனது மனம் நெகிழ்ந்தது.