Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 548)
Dasaka 54 - காளியன் சரிதம்
த்வத் வாஹம் தம் ஸக்ஷுதம் த்ருக்ஷ ஸூநும் மீனம் கஞ்சிஜ்ஜக்ஷதம் லக்ஷயந் ஸ: தப்தச்சித்தே சப்தவாநத்ர சேத் த்வம் ஜந்தூத் போக்தா ஜீவிதம் சாபி மோக்தா த்வத் வாஹம் தம் ஸக்ஷுதம் த்ருக்ஷ ஸூநும் மீனம் கஞ்சித் ஜக்ஷதம் லக்ஷயந் ஸ: தப்த: சித்தே சப்தவாந் அத்ர சேத் த்வம் ஜந்தூத் போக்தா ஜீவிதம் ச அபி மோக்தா त्वद्वाहं तं सक्षुधं तृक्षसूनुं मीनं कञ्चिज्जक्षतं लक्षयन् सः । तप्तश्चित्ते शप्तवानत्र चेत्त्वं जन्तून् भोक्ता जीवितञ्चापि मोक्ता
குருவாயூரப்பா! அப்போது உன்னுடைய வாகனமான அந்தக் கருடன், அந்தக் குளத்தில் உள்ள ஒரு மீனைக் கொத்தி தின்றது. இதைக் கண்ட ஸௌபரி முனிவர் கோபம் கொண்டார். அவர் கருடனை நோக்கி, “நீ இங்கு ஏதாவது ஒரு உயிரைக் கொன்றால், நீ உன் உயிரை இழப்பாய்”, என்று சாபம் கொடுத்தார்.