Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 545)

Dasaka 53 - தேனுகாசுரன் வதம்

மது த்ரவ ஸ்ருந்தி ப்ருஹந்தி தாநி பலாநி மேதோபர ப்ருந்தி புக்த்வா த்ருப்தைச்ச த்ருப்தைர்பவநம் பலௌகம் வஹத்பிராகா: கலு பாலகைஸ்த்வம் மது த்ரவ ஸ்ருந்தி ப்ருஹந்தி தாநி பலாநி மேதோபர ப்ருந்தி புக்த்வா த்ருப்தை: ச த்ருப்தை: பவநம் பல ஓகம் வஹத்பி: ஆகா: கலு பாலகை: த்வம் मधुद्रवस्रुन्ति बृहन्ति तानि फलानि मेदोभरभृन्ति भुक्त्वा । तृप्तैश्च दृप्तैर्भवनं फलौघं वहद्भिरागाः खलु बालकैस्त्वम्

குருவாயூரப்பா! மிகுந்த பழச்சாறும், இனிப்பாகவும், பெரிதாகவும் உள்ள அந்தப் பனம் பழங்களை உண்ட மனநிறைவும் மகிழ்வும் அடைந்தாய். உனது நண்பர்கள் அங்கு இருந்த பழங்களை தங்கள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு புறப்பட்டவர்கள் அல்லவா?