Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 542)

Dasaka 53 - தேனுகாசுரன் வதம்

ததீய ப்ருத்யாநபி ஜம்புகத்வே ந உபாகதாக்ரஜ ஸம்யுதஸ்த்வம் ஜம்பூ பலாநீவ ததா நிராஸ்த: தாலேஷு கேலந் பகவந் நிராஸ்த: ததீய ப்ருத்யாந் அபி ஜம்புகத்வே ந உபாகதாந் அக்ரஜ ஸம்யுத: த்வம் ஜம்பூ பலாநி இவ ததா நிராஸ்த: தாலேஷு கேலந் பகவந் நிராஸ்த: तदीयभृत्यानपि जम्बुकत्वेनोपागतानग्रजसंयुतस्त्वम् । जम्बूफलानीव तदा निरास्थस्तालेषु खेलन् भगवन्निरास्थः

பகவானே! குருவாயூரப்பா! அந்தச் சமயத்தில், தேனுகனின் அடியாட்கள் நரிகள் போன்று வேடம் பூண்டு உன்னிடம் வந்தனர். நீ எந்தவித களைப்பும் இன்றி, நாவற் பழங்களை எறிவது போல் அவர்களைப் பிடித்து பனை மரங்களின் மீது எறிந்தாய் அல்லவா?