Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 538)

Dasaka 53 - தேனுகாசுரன் வதம்

உபக்ரமஸ்யாநுகுணைவ ஸேயம் மருத் புராதீச தவ ப்ரவ்ருத்தி: கோத்ரா பரித்ராணக்ருதேSவதீர்ண: ததேவ தேவாSSரபதாஸ்ததா யத் உபக்ரமஸ்ய அநுகுணா ஏவ ஸா இயம் மருத் புராதீச தவ ப்ரவ்ருத்தி: கோத்ரா பரித்ராண க்ருதே அவதீர்ண: தத் ஏவ தேவ ஆரபதா: ததா யத் उपक्रमस्यानुगुणैव सेयं मरुत्पुराधीश तव प्रवृत्तिः । गोत्रापरित्राणकृतेऽवतीणस्तदेव देवाऽऽरभथास्तदा यत्

குருவாயூரப்பா! நீ இந்த கோத்ரத்தைக் காப்பதற்காகத் தோன்றினாய் (கோத்ரம் என்பதற்கு பூமி மற்றும் பசு என்று இரு பொருள் உண்டு). உனது ஆறாவது வயதில் இந்தச் செயலைச் செய்யத் தொடங்கினாய். நீ இந்த வயதில் இதனைத் தொடங்குவது பொருத்தமே ஆகும்.