Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 536)

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

நச்யந் மதே ததநு விச்வபதிம் முஹுஸ்த்வாம் நத்வா ச நூதவதி தாதரி தாம யாதே போதை: ஸமம் ப்ரமுதிதை: ப்ரவிசந் நிகேதம் வரதாலயாதிப விபோ பரிபாஹி ரோகாத் நச்யந் மதே ததநு விச்வபதிம் முஹு: த்வாம் நத்வா ச நூதவதி தாதரி தாம யாதே போதை: ஸமம் ப்ரமுதிதை: ப்ரவிசந் நிகேதம் வரதாலய அதிப விபோ பரிபாஹி ரோகாத் नश्यन्मदे तदनु विश्वपतिं मुहुस्त्वां नत्वा च नूतवति धातरि धाम याते । पोतैस्समं प्रमुदितैः प्रविशन्निकेतं वातालयाधिप विभो परिपाहि रोगात्

எங்கும் உள்ளவனே! குருவாயூரின் அதிபதியே! குருவாயூரப்பா! அதன் பின்னர் நான்முகன் தனது கர்வத்தை அடக்கிக் கொண்டான். உன்னைப் பலமுறை வணங்கித் துதித்தான். பின்னர் தனது லோகத்திற்குச் சென்றான். நீயும் (பழைய) சிறுவர்கள் மற்றும் கன்றுகளுடன் உனது வீட்டிற்குச் சென்றாய்! இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.***